From Wikipedia, the free encyclopedia
வெலமா (velama) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில், வேளாண்மைத் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் ஆவார்.[1][2] இவர்கள் வெலமா நாயுடு என்றும் அழைக்கப்படுகின்றனர்.[3]
மொத்த மக்கள்தொகை | |
---|---|
தெளிவான அளவுகோல் இல்லை | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா | |
மொழி(கள்) | |
தமிழ், தெலுங்கு | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கம்மவார் |
இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு வந்தனர்.[4][5]வேளாண்மையிலும், சமையல் கலையிலும் வல்லவர்களான இவர்களில் பலர் தமிழ் நாடெங்கும் பரவலாக மதுரை முனியாண்டிவிலாஸ் என்னும் பெயரில் அசைவ ஒட்டல்கள் நடத்தி வருகின்றனர்.[6] தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் கொப்புல வெலமா என்ற பெயரில் உள்ளனர்.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.