விஷ்ணு தேவ் சாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஷ்ணு தேவ் சாய் (Vishnu Deo Sai பிறப்பு: 21 பிப்ரவரி 1964), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலததின் 4வது மாநிலத்தின முதலமைச்சராக 13 டிசம்பர் 2023ல் பதவியேற்றார். முன்னர் இவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சி தலைவராகவும், 1999 முதல் 2019 முடிய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், இந்திய அரசின் உருக்கு அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகங்களின் இணை அமைச்சராக 26 மே 2014 முதல் 30 மே 2019 முடிய பதவி வகித்துள்ளார். மேலும் இவர் 1990-1998 வரை மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவர் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர்.
Remove ads
Remove ads
பின்னணி
2023 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. எனவே விஷ்ணு தேவ் சாய் 10 டிசம்பர் 2023 அன்று முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.[1][2][3]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads