சத்தீசுகரின் முதலாவது முதலமைச்சர் From Wikipedia, the free encyclopedia
அஜித் பிரமோத் குமார் ஜோகி (Ajit Pramod Kumar Jogi) (பிறப்பு: 29 ஏப்ரல் 1946)[2] இந்தியாவின் பிலாஸ்பூரில் பிறந்தவர். 2000-ஆம் ஆண்டில் உருவான சத்தீஸ்கர் மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதலாவது முதலமைச்சராக நவம்பர் 2000 முதல் டிசம்பர் 2003 முடிய மூன்றாண்டுகள் பதவி வகித்தவர்.[3] இவர் 9 மே 2020 அன்று உடல் நலக்குறைவால் இறந்தார்.
அஜித் ஜோகி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2000-2003 | |
முன்னையவர் | ராம் தயாள் உய்கே |
பின்னவர் | அமித் ஜோகி |
தொகுதி | மார்வாகி (பழங்குடி) தொகுதி |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004–2009 | |
தொகுதி | மகாசமுந்து மக்களவைத் தொகுதி |
சத்தீஸ்கர் முதலமைச்சர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 ஏப்ரல் 1946[1] பிலாஸ்பூர், சத்தீஸ்கர் |
இறப்பு | 29 மே 2020 |
அரசியல் கட்சி | சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சி |
துணைவர் | ரேணு ஜோகி |
பிள்ளைகள் | அமித் ஜோகி |
வாழிடம் | ராய்ப்பூர் |
போபால் மௌலானா ஆசாத் தொழில் நுட்ப கல்லூரியில் படித்து பின்னர் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்.[4] இந்தூர் மாவட்ட ஆட்சியராக 1981 முதல் 1985 முடிய பணிபுரிந்தவர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அஜித் ஜோகி, சூன் 2016-இல் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சியை நிறுவினார்.[7][8][9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.