From Wikipedia, the free encyclopedia
விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ்த் திரைப்படத்துறையில் சிறந்த திரைப்பட இயக்குனருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.
சிறந்த இயக்குநருக்கான விருது பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆண்டு | இயக்குநர் | திரைப்படம் | சான்று |
---|---|---|---|
2013 | பாலா | பரதேசி | |
2012 | பாலாஜி சக்திவேல் | வழக்கு எண் 18/9 | |
2011 | வெற்றிமாறன் | ஆடுகளம் | [1] |
2010 | வசந்தபாலன் | அங்காடித் தெரு | |
2009 | பாலா | நான் கடவுள் | [2] |
2008 | சசிகுமார் | சுப்பிரமணியபுரம் | [3] |
2007 | வெற்றிமாறன் | பொல்லாதவன் | [4] |
2006 | கே. எஸ். ரவிக்குமார் | வரலாறு | [5] |
Seamless Wikipedia browsing. On steroids.