வோல் மார்ட் (தமிழக வழக்கு:வால் மார்ட்) அமெரிக்காவில் அமைந்துள்ள நிறுவனமாகும். இது 2006 இல் விற்பனை அடிப்படையில் எக்சான் மோபில் இற்கு அடுத்ததாக உள்ள உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் சாம் வோல்ற்றனால் ஆரம்பிக்கப்பட்டது. 1972 இல் நியூ யோர்க் பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டது. படிப்படியாகப் பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாது மெக்சிகோ, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், தென் கொரியா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.
வகை | Public |
---|---|
நிறுவுகை | 1962 |
நிறுவனர்(கள்) | சாம் வோல்ற்றன் |
தலைமையகம் | Bentonville, Arkansas, அமெரிக்க ஐக்கிய நாடு 36°21′51″N 094°12′59″W |
அமைவிட எண்ணிக்கை | 8,970 (2011) |
சேவை வழங்கும் பகுதி | Worldwide |
முதன்மை நபர்கள் | Mike Duke (மு. செ. ஆ) H. Lee Scott (Chairman of the Executive Committee of the Board) S. Robson Walton (தலைவர்) |
தொழில்துறை | Retailing |
வருமானம் | US$ 421.849 பில்லியன் (2011) |
இயக்க வருமானம் | US$ 25.542 பில்லியன் (2011) |
நிகர வருமானம் | US$ 15.355 பில்லியன் (2011) |
மொத்தச் சொத்துகள் | US$ 180.663 பில்லியன் (2011) |
மொத்த பங்குத்தொகை | ▼ US$ 68.542 பில்லியன் (2011) |
பணியாளர் | Approx. 2.1 மில்லியன் (2011) |
பிரிவுகள் | Walmart Canada |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | Walmex Asda Sam's Club Seiyu Group |
இணையத்தளம் | www www |
வெளி இணைப்பு
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.