Remove ads
From Wikipedia, the free encyclopedia
வான்குடைப்பதாதிகள் (Paratrooper) என்பவர்கள் இராணுவ வான்குடையாளர்கள் ஆவர் — விண்வீழ்தலில் தேர்ந்த இராணுவ பணியாளர். பொதுவாக வான்வழிப் படையின் ஒரு பகுதியாக செயல்படுபவர்கள். இராணுவ வான்குடையாளர்கள் (துருப்புகள்) மற்றும் வான்குடைகள், முதன்முதலாக பெரிய அளவுகளில் இரண்டாம் உலகப் போரில், துருப்புகளின் பரவல் மற்றும் போக்குவரத்திற்காகத் தான் பயன்படுத்தப்பட்டது. விமான தளங்கள் அல்லது பாலங்கள் போன்றவைகளை, போர்வியூக நோக்கங்களுக்காக கைப்பற்ற, வான்குடைப் பதாதிகளைத்தான் அடிக்கடி பயன்படுத்தபடுவர்.[1]
வான்குடைப் பதாதிகளை, தென் அமெரிக்காவில் முதலில் பிரயோகித்த நாடுஅர்ஜெந்தீனா தான்.
வான்குடைப் படையணி, இந்திய தரைப்படையின் சிறப்புப் படை/வான்வழி படையணி (regiment) ஆகும். இந்த படையணி 1952-ல் உருவாக்கப்பட்டது.
இந்த படையணியில் மொத்தம் ஒரு ராஷ்டிரிய புரிகுழல் குமுக்கிகள், இரண்டு பிராந்தியப் படைகள் (இந்தியா) மற்றும் 11 முறைப்பட்ட படைப்பிரிவுகள் (battalions) உள்ளன. முறைப்பட்ட 11 படைப்பிரிவுகளில் கீழ்வருமாறு:
தேய்ஷி ஷியூதான் (挺進集団 திடீர்தாக்குதல் படை) என்பது இரண்டாம் உலகப்போரில் சண்டையிட்ட ஜப்பானிய சிறப்பு/வான்வழிப் படை ஆகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.