வர்ஜீனியா பலதொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

வர்ஜீனியா டெக் (Virginia Tech) என்று பொதுவாக அழைக்கப்படும் வர்ஜீனியா பலதொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகம் (Virginia Polytechnic Institute and State University), ஐக்கிய அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் பிளாக்ஸ்பர்க் நகரத்தில் அமைந்துள்ளது. 2007ல் ஏப்ரல் 16ம் தேதி இப்பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் சோ சுங்-ஹுயி,[2] ஒரு தமிழர் உட்பட 32[3] நபர்களைச் சுட்டுக்கொன்று பின் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

விரைவான உண்மைகள் முந்தைய பெயர்கள், குறிக்கோளுரை ...
வர்ஜீனியா பலதொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகம்
வர்ஜீனியா டெக்
முந்தைய பெயர்கள்
Virginia Agricultural and Mechanical College (1892-1896)

Virginia Agricultural and Mechanical College and Polytechnic Institute (1896-1944)
Virginia Polytechnic Institute (1944-1970)

Virginia Polytechnic Institute and State University (1970-present)
குறிக்கோளுரைUt Prosim
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
That I May Serve
வகைPublic land-grant university
உருவாக்கம்1872
நிதிக் கொடை$ 524.7 மில்லியன்[1]
தலைவர்சார்ல்ஸ் ஸ்டிகர்
Provostமார்க் ஜி. மெக்னெமீ
கல்வி பணியாளர்
1,361
மாணவர்கள்27,572
பட்ட மாணவர்கள்22,987
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்4,224
361
அமைவிடம்
பிளாக்ஸ்பர்க்
, ,
வளாகம்2,600 ஏக்கர்கள் (4.06 sq mi) (10.52 sq km)
ஊர்
நிறங்கள்Chicago Maroon and Burnt Orange          
தடகள விளையாட்டுகள்NCAA Division I, Atlantic Coast Conference, 21 varsity teams
சுருக்கப் பெயர்ஹோக்கி
நற்பேறு சின்னம்ஹோக்கி பறவை
இணையதளம்www.vt.edu
மூடு

குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.