காஷ்மீரை ஆண்ட பண்டைய வம்சம் From Wikipedia, the free encyclopedia
லெகரா பேரரசு[1] (Lohara dynasty) இந்தியாவின் காஷ்மீர் பகுதியை கி. பி 1003 முதல் 1320 வரை ஆண்ட இந்து பேரரசர்கள் ஆவார். இப்பேரரசினைக் குறித்து 12ஆம் நூற்றாண்டின் நடுவில் வாழ்ந்த காஷ்மீர பண்டிதரும், சமசுகிருத கவிஞருமான கல்ஹானர் என்பவர் எழுதிய ராஜதரங்கிணி[2] என்ற நூலில் குறித்துள்ளார். லெகரா பேரரசை சம்கிராமராஜா என்பவர் 1003இல் நிறுவினார். இறுதியாக சுகதேவன் என்பவர் காலத்தில், தில்லி சுல்தான்களால் இப்பேரரசு 1320இல் வீழ்ச்சி கண்டது.
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி இலோகரா வம்சம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.