From Wikipedia, the free encyclopedia
லூமியேர் (Lumière, பிரெஞ்சு உச்சரிப்பு: [lymjɛːʁ]) சகோதரர்கள், ஆகுஸ்த் மரீ லூயி நிக்கொலாசு (Auguste Marie Louis Nicolas, [oɡyst maʁi lwi nikɔla], 19 அக்டோபர் 1862 – 10 ஏப்ரல் 1954), லூயி சான் (Louis Jean, 5 அக்டோபர் 1864 – 6 சூன் 1948[1][2] முன்னோடித் திரைப்பட இயக்குனர்கள் ஆவர். 1895 டிசம்பர் 28 அன்று பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிட்டனர். இதற்கு கட்டணமும் பெற்றுக் கொண்டனர்.
ஆகுஸ்த், லூயி லூமியேர் சகோதரர்கள்<ப்ர்/> Brothers Auguste and Louis Lumière | |
---|---|
அசையும் படத்தைக் கண்டுபிடித்தவர்கள் | |
பிறப்பு |
பெசங்கோன், பிரான்சு |
இறப்பு |
|
பணி |
|
பெற்றோர் |
|
விருதுகள் | எலியட் கிரெசன் விருது (1909) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.