லியோன்
From Wikipedia, the free encyclopedia
லியோன் (Lyon, பிரெஞ்சு உச்சரிப்பு: [ljɔ̃] (ⓘ); அருபித: Liyon, என்பது பிரான்சின் கிழக்கில் அமைந்துள்ள நகரம். இந்நகரம் பாரிசில் இருந்து 470 கிமீ (292 மைல்) தூரத்தில் உள்ளது. இந்நகரத்தில் வசிப்பவர்கள் லியோனைசுகள் என அழைக்கப்படுகின்றனர். இங்கு 480,660 பேர் வசிக்கின்றனர்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.