From Wikipedia, the free encyclopedia
லிட்டில் மிஸ் சன்ஷைன் (ஆங்கில மொழி: Little Miss Sunshine) 2006 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும்.ஆல்பர்ட் பர்கர், டேவிட் பிரேன்ட்லி, பீட்டர் சராப், மார்க் தர்டில்டாப், ரான் எர்க்ஸ்சா ஆகியோரால் தயாரித்து ஜோனதன் தேடன் மற்றும் வாலறி பாரிஸ் ஆல் இயக்கப்பட்டது. கிரேக் கின்னர், டோனி கொல்லேட், அபிகெயில் பிரெஸ்லின், சுடீவ் கேர், பவுல் தானோ, ஆலன் ஆர்கின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.
லிட்டில் மிஸ் சன்ஷைன் Little Miss Sunshine | |
---|---|
லிட்டில் மிஸ் சன்ஷைன் திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் |
|
தயாரிப்பு |
|
கதை | Michael Arndt |
இசை |
|
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | டிம் சர்ஸ்டெட் |
படத்தொகுப்பு |
|
கலையகம் | பாக்ஸ் பிக்சர்கள் |
விநியோகம் | சர்ச்லைட் பிக்சர்ஸ் |
வெளியீடு | சனவரி 20, 2006 (சன்டான்ஸ் திரைப்பட விழா) சூலை 26, 2006 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 103 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $8 மில்லியன் |
மொத்த வருவாய் |
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.