From Wikipedia, the free encyclopedia
நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ் அல்லது லா பாஸ் (Nuestra Señora de La Paz, ஆங்கில மொழி: Our Lady of Peace, ஐமர: Chuquiago Marka அல்லது Chuqiyapu), பொலீவியா நாட்டின் நிர்வாகத் தலைநகரமும் லா பாஸ் திணைக்களத்தின் தலைநகரமும் ஆகும். மக்கட்டொகை அடிப்படையில் சாந்தா குரூஸிற்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும்[3]. நாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் உயரம் கடல்மட்டத்திலிருந்து ஏறத்தாழ 3,650 m (11,975 அடி) ஆகும். உலகத்தின் மிக உயர்ந்த நிர்வாகத் தலைநகரமாக இது விளங்குகின்றது.
நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ்
| |
---|---|
குறிக்கோளுரை: "Los discordes en concordia, en paz y amor se juntaron y pueblo de paz fundaron para perpetua memoria" | |
நாடு | பொலிவியா |
திணைக்களம் | லா பாஸ் திணைக்களம் |
மாகாணம் | பெட்ரோ டொமிங்கோ முரில்லோ (Pedro Domingo Murillo) |
தோற்றம் | அக்டோபர் 20, 1548 by Alonso de Mendoza |
சுதந்திரம் | ஜூலை 16, 1809 |
Incorporated (El Alto) | 20th century |
அரசு | |
• மேயர் | Luis Antonio Revilla Herrero [2] |
பரப்பளவு | |
• நகரம் | 472 km2 (182 sq mi) |
• நகர்ப்புறம் | 3,240 km2 (1,250 sq mi) |
ஏற்றம் | 3,640 m (11,942 ft) |
மக்கள்தொகை (2008[3]) | |
• நகரம் | 8,77,363 |
• அடர்த்தி | 6,275.16/km2 (16,252.6/sq mi) |
• பெருநகர் | 23,64,235 |
நேர வலயம் | ஒசநே−4 (BOT) |
இடக் குறியீடு | 2 |
ம.வ.சு (2010) | 0.672 – high[4] |
இணையதளம் | www.lapaz.bo |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.