லட்சுமிகாந்த் பர்சேகர்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

லட்சுமிகாந்த் பர்சேகர் (பிறப்பு: சூலை 4, 1956) இந்திய அரசியல்வாதி ஆவார். பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர் கோவா மாநிலத்தின் பதினொன்றாவது முதல்வராக பதவி வகித்தவர் ஆவார்.[1][2] முந்தைய முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் பதவி விலகியதை அடுத்து இவர் கட்சியால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

விரைவான உண்மைகள் இலட்சுமிகாந்த் பர்சேகர், கோவா முதலமைச்சர் ...
இலட்சுமிகாந்த் பர்சேகர்
கோவா முதலமைச்சர்
பதவியில்
8 நவம்பர் 2014  14 மார்ச் 2017
முன்னையவர்மனோகர் பாரிக்கர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இலட்சுமிகாந்த் யசுவந்த் பர்சேகர்

4 சூலை 1956 (1956-07-04) (அகவை 68)
கோவா (மாநிலம்), இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
முன்னாள் மாணவர்கோவா பல்கலைக்கழகம், பணஜி, கோவா, (அப்போது பம்பாய் பல்கலைக்கழகம்)
சமயம்இந்து
மூடு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.