ராம்தாஸ் அதவாலே

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

ராம்தாஸ் அதவாலே

இராம்தாஸ் பாண்டு அதவாலே (Ramdas Bandu Athawale) (பிறப்புப்:25 திசம்பர் 1959), இந்தியச் அரசியல்வாதியும், இந்தியக் குடியரசுக் கட்சியின் (அ) தலைவரும் ஆவார். இவர் 3 ஏப்ரல் 2014 முதல் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

விரைவான உண்மைகள் ராம்தாஸ் அதவாலே, இணை அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகம் ...
ராம்தாஸ் அதவாலே
Thumb
அதவாலே பத்திரிகையாளர் சந்திப்பின் போது புது தில்லி 24 நவம்பர் 2017.
இணை அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
5 சூலை 2016
பிரதமர்நரேந்திர மோதி
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2014
முன்னையவர்பிரகாஷ் ஜவடேகர்
தொகுதிமகாராட்டிரம்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
10 அக்டோபர் 1999  16 மே 2009
முன்னையவர்சந்தீபன் தோரத்
பின்னவர்தொகுதி ஒழிக்கப்பட்டது
தொகுதிபந்தர்பூர் மக்களவைத் தொகுதி
பதவியில்
1998–1999
முன்னையவர்நாராயண் அதவாலே
பின்னவர்மனோகர் ஜோஷி
தொகுதிமும்பை வடமத்தியத் தொகுதி
சமூக நலம் மற்றும் போக்குவரத்து அமைச்சர்
பதவியில்
1990–1995
மேலவை உறுப்பினர், மகாராஷ்டிர சட்டமன்றம்
பதவியில்
1990–1996
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இராம்தாஸ் பாண்டு அதவாலே

25 திசம்பர் 1959 (1959-12-25) (அகவை 65)
சாங்குலி மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
அரசியல் கட்சிஇந்தியக் குடியரசுக் கட்சி (அ) (1990 - தற்போதுவரை)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்தியக் குடியரசுக் கட்சி (முன்பு 1990)
பணிதொழிற்சங்கத் தலைவர், சமூக ஆர்வலர்
மூடு

இந்தியக் குடியரசுக் கட்சியில் இருந்த போது, 12, 13 மற்றும் 14வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் அக்கட்சியிலிருந்து பிரிந்து இந்தியக் குடியரசுக் கட்சி (அ) எனும் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆனார்.

இவர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை மற்றும் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையிலும், சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகத்தில் இணை அமைச்சராக உள்ளார். [1][2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.