சாங்கிலி மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சாங்கிலி மாவட்டம்map

சாங்குலி மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் சாங்குலியில் அமைந்துள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இம்மாவட்டம் சாங்கிலி சமஸ்தானத்தில் இருந்தது.



விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Thumb
சாங்குலிமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்புனே கோட்டம்
தலைமையகம்சாங்குலி
பரப்பு8,578 km2 (3,312 sq mi)
மக்கட்தொகை2,820,575 (2011)
மக்கள்தொகை அடர்த்தி301.18/km2 (780.1/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை24.5
படிப்பறிவு82.41%
வட்டங்கள்11
மக்களவைத்தொகுதிகள்2
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை9
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலைகள் எண் 4 & 204
சராசரி ஆண்டு மழைபொழிவு400–450 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
மூடு

அமைவிடம்


ஆட்சிப் பிரிவுகள்

இதை பதினோரு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை ஷிராளா, வாள்வா, தாஸ்காவ், கானாபூர் (விடா), ஆட்பாடி, கவட்டே மகாங்காள், மிரஜ், பலூஸ், ஜத், கடேகாவ் ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
  • இஸ்லாம்பூர் சட்டமன்றத் தொகுதி
  • கானாபூர் சட்டமன்றத் தொகுதி
  • ஜத் சட்டமன்றத் தொகுதி
  • தாஸ்காவ் - கவடே சட்டமன்றத் தொகுதி
  • மகாகாள் சட்டமன்றத் தொகுதி
  • பலூஸ் - கடேகாவ் சட்டமன்றத் தொகுதி
  • மிரஜ் சட்டமன்றத் தொகுதி
  • ஷிராளா சட்டமன்றத் தொகுதி
  • சாங்குலி சட்டமன்றத் தொகுதி
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து

இதனையும் காண்க

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.