ராபர்ட் கோக்

செர்மன் மருத்துவர், பாக்டீரியாவியலாளர் From Wikipedia, the free encyclopedia

ராபர்ட் கோக்

ராபர்ட் கோக் (Robert Koch, டிசம்பர் 11, 1843மே 27, 1910) ஜெர்மானிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார்[1]. இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர், 1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர், மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.

விரைவான உண்மைகள் ராபர்ட் கோக்Robert Koch, பிறப்பு ...
ராபர்ட் கோக்
Robert Koch
Thumb
ராபர்ட் கோக்
பிறப்பு(1843-12-11)திசம்பர் 11, 1843
ஹனோவர்
இறப்புமே 27, 1910(1910-05-27) (அகவை 66)
பேடன்-பேடன், ஜெர்மனி
துறைநுண்ணுயிரியல்
பணியிடங்கள்பெர்லின் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கோட்டிஞ்சென் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்பிரீட்ரிக் ஹென்லே
அறியப்படுவதுநுண்கிருமியியல்,
கோக்கின் எடுகோள்கள்,
ஆந்த்ராக்ஸ், காச நோய், காலரா நோய்க்கிருமிகளைத் தனிமைப்படுத்தியமை
விருதுகள்மருத்துவத்துக்கான நோபல் பரிசு, 1905
மூடு

காச நோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905 இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது[2].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.