From Wikipedia, the free encyclopedia
ரவை என்பது கோதுமை, அரிசி, மக்காச்சோளம் போன்ற பொருள்களிடமிருந்து உற்பத்திசெய்யப்படும் கரடுமுரடான நடுத்தரமான, இரண்டாம் வகையைச் சார்ந்த உணவுப் பொருள் ஆகும். இதன் ஆங்கிலப்பெயர் செமொலினா(Semolina), இத்தாலிய மொழியிலுள்ள வார்த்தையான செமொலாவிலிருந்து பெறப்பட்டது, அதன் அர்த்தம் தவிடு ஆகும்.[1]. இது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளில் சுஜி(sujee) என்றும் அழைக்கப்படும்.
உணவாற்றல் | 1506 கிசூ (360 கலோரி) |
---|---|
72.83 g | |
நார்ப்பொருள் | 3.9 g |
1.05 g | |
நிறைவுற்றது | 0.15 g |
ஒற்றைநிறைவுறாதது | 0.124 g |
பல்நிறைவுறாதது | 0.43 g |
12.68 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ | (0%) 0 மைகி |
தயமின் (B1) | (24%) 0.28 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (7%) 0.08 மிகி |
நியாசின் (B3) | (22%) 3.31 மிகி |
உயிர்ச்சத்து பி6 | (8%) 0.1 மிகி |
இலைக்காடி (B9) | (18%) 72 மைகி |
உயிர்ச்சத்து பி12 | (0%) 0 மைகி |
உயிர்ச்சத்து சி | (0%) 0 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (2%) 17 மிகி |
இரும்பு | (9%) 1.23 மிகி |
மக்னீசியம் | (13%) 47 மிகி |
பாசுபரசு | (19%) 136 மிகி |
பொட்டாசியம் | (4%) 186 மிகி |
சோடியம் | (0%) 1 மிகி |
துத்தநாகம் | (11%) 1.05 மிகி |
நீர் | 12.67 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
Semolina is derived from the இத்தாலிய மொழியான செமோலா என்ற வார்த்தையிலிருந்து சேமோலினா (அதாவது "துகள்கள்" )எனப் பெயர் வந்துள்ளது.[2] இது பண்டைய லத்தீனின் 'சிமிலா' என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது 'மாவு' என்பதாகும். கிரேக்க மொழியில் இருந்து பெற்ற (செமிடலிஸ்) என்பதிலிருந்து வந்துள்ளது. The words simila, semidalis, groat, and grain may all have similar proto-Indo-European origins as two சமசுகிருதம் terms for wheat, samita and godhuma, or may be loan words from the Semitic root smd – to grind into groats (cf. அரபு மொழி: سميد samīd).[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.