இரத்னசிறி விக்கிரமநாயக்க (மே 5, 1933 - திசம்பர் 27, 2016) இலங்கையின் 14 ஆவது பிரதம மந்திரி. இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்.[1][2][3]
இரத்தினசிறி விக்கிரமநாயக்க | |
---|---|
இலங்கையின் 19வது பிரதமர் | |
பதவியில் 19 நவம்பர் 2005 – 21 ஏப்ரல் 2010 | |
குடியரசுத் தலைவர் | மகிந்த ராஜபக்ச |
முன்னையவர் | மகிந்த ராஜபக்ச |
பின்னவர் | திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன |
இலங்கையின் 16வது பிரதமர் | |
பதவியில் 10 ஆகஸ்ட் 2000 – 09 டிசம்பர் 2001 | |
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா குமாரதுங்க |
முன்னையவர் | சிறிமாவோ பண்டாரநாயக்கா |
பின்னவர் | ரணில் விக்கிரமசிங்க |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 மே 1933 |
இறப்பு | 27 திசம்பர் 2016 83) கொழும்பு, இலங்கை | (அகவை
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
துணைவர் | குசும் விக்கிரமநாயக்க |
- இலங்கையின் பிரதமர் அலுவலக இணையத்தளம் பரணிடப்பட்டது 2005-02-06 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.