அல்லைப்பிட்டி படுகொலைகள், 2006: அல்லைப்பிட்டியில் இலங்கை கடற்படையினர் மற்றும் துணை இராணுவக் குழுவினர் தமிழர் வீடுகளுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 4 மாதக் குழந்தை உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.பரணிடப்பட்டது 2006-06-17 at the வந்தவழி இயந்திரம்