மேட்டுப்பாளையம்
இது தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia
இது தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia
மேட்டுப்பாளையம் (ஆங்கிலம்:Mettupalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
மேட்டுப்பாளையம் | |||||||
— தேர்வு நிலை நகராட்சி — | |||||||
ஆள்கூறு | 11°18′00″N 76°57′00″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
மக்கள் தொகை | 66,595 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 326 மீட்டர்கள் (1,070 அடி) | ||||||
குறியீடுகள்
|
மக்கள்தொகை | ||||
---|---|---|---|---|
மதம் | சதவீதம்(%) | |||
இந்து | 69.24% | |||
இசுலாம் | 25.65% | |||
கிறிஸ்தவம் | 4.84% | |||
மற்றவர்கள் | 0.26% |
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 66,595 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மேட்டுப்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேட்டுப்பாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.