From Wikipedia, the free encyclopedia
முதலாம் வகிப்பிரி சாம்திக் (Wahibre Psamtik I) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை கிமு 664 முதல் 610 வரை ஆண்ட எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சத்தின் முதல் பார்வோன் ஆவார். முதலாம் சாம்திக், புது அசிரியர்ப் பேரரசினர் ஆட்சியில் இருந்து வடக்கு எகிப்தை கைப்பற்றி தெற்கு எகிப்துடன் ஒன்றிணைத்தார்.
முதலாம்சாம்திக் [1] | |
---|---|
சாம்மேதிசூயஸ் | |
இரா கடவுளுக்கு காணிக்கை வழங்கும் முதலாம் சாம்திக் | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 664–610, 26-ஆம் வம்சம் |
முன்னவர் | முதலாம் நெக்கோ |
பின்னவர் | இரண்டாம் நெக்கொ |
துணைவி(யர்) | மெகிடென்வெஸ்கெத்[4] |
பிள்ளைகள் | இரண்டாம் நெக்கொ முதலாம் நிடோக்கிரிஸ் |
தந்தை | முதலாம் நெக்கோ |
தாய் | இராணி இஸ்தெமபெத் |
இறப்பு | கிமு 610 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.