சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
மாலை சூட வா (Maalai Sooda Vaa) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் [1] வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர். வெண்ணிற ஆடை மூர்த்தி இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார்.[2]
மாலை சூட வா | |
---|---|
இயக்கம் | சி. வி. இராசேந்திரன் |
தயாரிப்பு | எஸ். எஸ். பிரகாஷ் எஸ். எஸ். ராஜன் |
கதை | வெண்ணிற ஆடை மூர்த்தி |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | கமல்ஹாசன் மஞ்சுளா |
ஒளிப்பதிவு | ஸ்ரீகாந்த் |
படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
நடனம் | சலீம் |
விநியோகம் | பாபு மூவீஸ் |
வெளியீடு | ஆகத்து 1, 1975 |
நீளம் | 3810 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார்.
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | "ஆசை ஒரு மணி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | வாலி | 03:15 |
2 | "கடவுள் போட்ட கணக்கு" | டி. எம். சௌந்தரராஜன் | 03:07 | |
3 | "பட்டுப் பூச்சிகள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 02:51 | |
4 | "யாருக்கு யார் சொந்தம்" | கே. ஜே. யேசுதாஸ் | 03:21 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.