இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
மார்கனி பாரத் (Margani Bharat, பிறப்பு: 12 மே 1982) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1].
மார்கனி பாரத் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | ராஜமுந்திரி மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 மே 1982 திருப்பதி சித்தூர் , ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
துணைவர் | மார்கனி மோனா |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
பெற்றோர் | மார்கனி நாகேஸ்வர ராவ் |
வாழிடம்(s) | ராஜமுந்திரி, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
வேலை | அரசியல்வாதி, நடிகர் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.