From Wikipedia, the free encyclopedia
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஆந்திரப் பிரதேசம்வில் செயல்படும் முக்கியமான அரசியல் கட்சி. இதன் முழுப்பெயர் யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி என்பதாகும்.[2] இதன் பொருள் இளைஞர், தொழிலாளர், உழவர் ஆகியோருக்கான காங்கிரஸ் கட்சி என்பதாகும். இதை சிவகுமார் என்பவர் 2009-ஆம் ஆண்டில் நிறுவினார். இதை ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, 2011-ஆம் ஆண்டில் கட்சியை தன்வசம் கொண்டுவந்து தலைவர் ஆனார்.[3] ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தவர்.[4] இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடனான மோதல் போக்கினால், தனி கட்சியைத் துவக்கினார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தெலுங்கு: యువజన శ్రామిక రైతు కాంగ్రెస్ పార్టీ YSR Congress Party | |
---|---|
தலைவர் | ஜெகன் மோகன் ரெட்டி |
தொடக்கம் | 12 மார்ச்சு 2011 |
தலைமையகம் | ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா |
மாணவர் அமைப்பு | ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாணவர் அணி |
இளைஞர் அமைப்பு | ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இளைஞர் அணி |
பெண்கள் அமைப்பு | ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அணி |
தொழிலாளர் அமைப்பு | ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொழிலாளர் அணி |
நிறங்கள் | நீலம் |
இ.தே.ஆ நிலை | மாநில கட்சி[1] |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 4 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 11 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., () | 11 / 175 33 / 58 |
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
http://www.ysrcongress.com/en/ | |
இந்தியா அரசியல் |
இவர் சாக்ஷி தொலைக்காட்சியையும், சாக்ஷீ நாளேட்டையும் நடத்துகின்றார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.