From Wikipedia, the free encyclopedia
மாநில நெடுஞ்சாலை 118 அல்லது எஸ்.எச்-118 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புக்காதுரை என்னும் இடத்தையும், மானாம்பதி அருகில் உள்ள வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் இணைப்பு என்ற இடத்தையும் இணைக்கும் புக்காதுரை - பெருநகர் சாலை ஆகும். இதன் நீளம் 31.8 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 118 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 31.8 km (19.8 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | புக்காதுரை , காஞ்சிபுரம், தமிழ்நாடு | |||
To: | பெருநகர், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 31.8 km (19.8 mi) | |||
Districts: | காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.