மல்லிகா ஷெராவத் (இந்தி: मल्लिका शेरावत, பிறப்பு "ரீமா லம்பா", அக்டோபர் 24, 1981) ஒரு இந்திய நடிகையும் அழகியும் ஆவார். 2003ல் குவாஷிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்தி திரைப்படங்கள் தவிர சீன மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2008இல் வெளிவந்த தசாவதாரம் என்ற திரைப்படம் இவரின் முதல் தமிழ் திரைப்படமாகும்.

விரைவான உண்மைகள் மல்லிகா ஷெராவத், இயற் பெயர் ...
மல்லிகா ஷெராவத்
Thumb
இயற் பெயர் ரீமா லம்பா
பிறப்பு அக்டோபர் 24, 1981 (1981-10-24) (அகவை 42)
ரோகுதக், ஹரியானா,  இந்தியா
துணைவர் இல்லை
மூடு

நடித்த திரைப்படங்கள்

  • ஜீனா சிர்ஃப் மேரே லியே (இந்தி)
  • குவாஷிஷ் (இந்தி)
  • கிஸ் கிஸ் கீ கிஸ்மத் (இந்தி)
  • மர்டர் (இந்தி)
  • பச்கே ரேனா ரே பாபா (இந்தி)
  • த மித் (சீன மொழி)
  • பியார் கே சைட் எஃபெக்ட்ஸ் (இந்தி)
  • ஷாதி சே பெஹ்லே (இந்தி)
  • டர்னா சரூரி ஹை (இந்தி)
  • குரு (இந்தி)
  • ப்ரீதி ஏகே பூமி மெலிதே (இந்தி)
  • ஆப் கா சுரூர் (இந்தி)
  • ஃபௌஜ் மேன் மௌஜ் (இந்தி)
  • வெல்கம் (இந்தி)
  • அன்வெயில்ட் (இன்று வரை வெளிவரவில்லை)
  • தசாவதாரம் (தமிழ்)

வெளியிணைப்புகள்

இணைய திரைப்பட தரவுத் தளத்தில்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.