Remove ads
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
மறைமலைநகர் (ஆங்கிலம்:Maraimalainagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.[3] இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது.
மறைமலைநகர் | |
— சிறப்பு நிலை நகராட்சி — | |
ஆள்கூறு | 12°41′30″N 74°58′00″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
மாநகரம் | சென்னை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எஸ். அருண்ராஜ், இ. ஆ. ப |
நகராட்சி தலைவர் | திரு.ஜெ.சண்முகம் |
மக்கள் தொகை | 48,449
கணக்கெடுப்பு வருடம் = 2,001 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 48,449 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மறைமலைநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 80%; பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மறைமலைநகர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.