மதயானைக் கூட்டம்
From Wikipedia, the free encyclopedia
மதயானைக் கூட்டம் (ஆங்கிலம்: Madha Yaanai Koottam) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். பாலு மகேந்திராவிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்தவரும் ஆடுகளம் திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியவருமான விக்ரம் சுகுமாரன் இந்த பரபரப்பு வகைத் திரைப்படத்தை இயக்கினார்.[1] அறிமுக நடிகர் கதிர், ஓவியா, விஜி சந்தரசேகர் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தைத் தயாரித்தவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.[2] இந்தப்படத்தின் பாடல்களுக்கும் பின்னணிக்கும் இசையமைத்தவர் ரகுநந்தன்.[3]
மதயானைக் கூட்டம் | |
---|---|
![]() | |
இயக்கம் | விக்ரம் சுகுமாரன் |
தயாரிப்பு | ஜி. வி. பிரகாஷ் குமார் |
இசை | ரகுநந்தன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ராகுல் தருமன் |
படத்தொகுப்பு | கிசோர் டி |
வெளியீடு | 25 டிசம்பர் 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை மாந்தர்கள்
பாடல்கள்
மதயானைக் கூட்டம் | ||||
---|---|---|---|---|
பாடல்கள்
| ||||
வெளியீடு | 2013 | |||
இசைப் பாணி | திரைப்படப் பாடல்கள் | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | சோனி மியூசிக் | |||
ரகுநந்தன் காலவரிசை | ||||
|
எண். | பாடல் | எழுதியவர் | பாடகர்(கள்) |
---|---|---|---|
1. | கோண கொண்டக்காரி | யேகாதசி | ஜி. வி. பிரகாஷ் குமார் |
2. | உன்னை வணங்காத | யேகாதசி | வேல்முருகன் |
3. | கொம்பு ஊதி | யேகாதசி | புஷ்பவனம் குப்புசாமி, ஆனந்த் அரவிந்தாக்ஷன் & விக்ரம் சுகுமாரன் |
4. | எங்க போற | யேகாதசி | தஞ்சை செல்வி |
5. | யாரோ யாரோ | யேகாதசி | ஹரிச்சரண் & மோனாலி தாக்கூர் |
6. | முக்குலத்து | யேகாதசி | திருவுடையான் |
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.