ஓவியா

தென் இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

ஓவியா

ஓவியா (Oviya, பிறப்பு: ஏப்ரல் 29, 1991, ஹெலன் நெல்சன்) இந்திய வடிவழகியும், நடிகையும் ஆவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகி்ல் அறிமுகமானார்.[2] இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 என்னும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விரைவான உண்மைகள் ஓவியா, பிறப்பு ...
ஓவியா
Thumb
பிறப்புஹெலென் நெல்சன்[1]
ஏப்ரல் 29, 1991 (1991-04-29) (அகவை 33)
திருச்சூர், கேரளம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008 - தற்போது
மூடு

வாழ்க்கைக் குறிப்பு

1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு, திரிச்சூர் விமலா கல்லூரியில் தனது பட்டப்படிப்பினை முடித்தார். 

திரை வாழ்க்கை

இந்திய வடிவழகியும் நடிகையுமான இவர் தமிழில் களவாணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம் ஆகும். வெற்றி படமான களவாணியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்தார்.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...
ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2007கங்காருமலையாளம்
2008அபூர்வாபூஜாமலையாளம்
2010களவாணிமகேஸ்வரிதமிழ்
2010மன்மதன் அம்பு (திரைப்படம்)சுனந்தாதமிழ்
2011முத்துக்கு முத்தாக (திரைப்படம்)சுவேதாதமிழ்
கிருத்திகாநேத்ராகன்னடம்
2012மெரினாசொப்னசுந்தரிதமிழ்
கலகலப்புமாயாதமிழ்
2013சில்லுனு ஒரு சந்திப்புகீதாதமிழ்
மூடர் கூடம்கற்பகவள்ளிதமிழ்
மதயானைக் கூட்டம்ரிதுதமிழ்
2014 அகராதி தமிழ்
யாமிருக்க பயமேசரண்யா தமிழ்
புலிவால்மோனிகா தமிழ்
2015 சண்டமாருதம் மின்மினி  / ரேகா  தமிழ்
ஏ இஷ்க் ஷ்ரபைர இந்தி 
144 கல்யாணி தமிழ்
2016 ஹலோ நான் பேய் பேசுறேன் ஸ்ரீ தேவி தமிழ்
2017 சிலுக்குவாருப்பட்டி சிங்கம் தமிழ்
போகி தமிழ் படபிடிப்பில்
இதி நா லவ் ஸ்டோரி தெலுகு படபிடிப்பில்
Mr. மொம்மக கன்னட படபிடிப்பில்
சீனி தமிழ் படபிடிப்பில்
மூடு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.