இந்திய நடிகர் (1899–1990) From Wikipedia, the free encyclopedia
மணி மாதவ சாக்கியர் (Mani Madhava Chakyar) (சமசுகிருதம்: माणि माधव: चाक्यार:, மலையாளம்:മാണി മാധവച്ചാക്ക്യാർ) (15 பிப்ரவரி 1899 – 14 சனவரி1990) கேரளாவின் போற்றத் தக்க கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து கலைஞர் ஆவார்.[1] சமசுகிருதம் கற்ற இவர் இந்தியப் பாரம்பரிய நாட்டியக் கலையில், குறிப்பாக சிருங்கார ரசத்தை அபிநயம் பிடித்துக் காண்பித்தலில் தலைசிறந்து விளங்கியவர். [2] [3][4] இவர் கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்துக் கலையாட்டத்தில் தலைசிறந்து விளங்கியவர்.
மணி மாதவ சாக்கியர் | |
---|---|
മാണി മാധവ ചാക്ക്യാർ | |
![]() நாட்டியசாரிய விதூஷகரத்தினம் மணி மாதவ சாக்கியர் -– கூடியாட்டக் குழுத் தலைவர். | |
தாய்மொழியில் பெயர் | മാണി മാധവ ചാക്ക്യാർ |
பிறப்பு | மணி மாதவ சாக்கியர் 15 பெப்ரவரி 1899 கோழிக்கோடு, பிரித்தானிய இந்தியா, தற்கால கேரளா |
இறப்பு | 14 சனவரி 1990 90) ஒற்றப்பாலம், கேரளா | (அகவை
செயற்பாட்டுக் காலம் | 1910–1990 |
வாழ்க்கைத் துணை | பி. கே. குஞ்சிமலு நங்கியாரம்மா |
விருதுகள் | 1964: சங்கீத நாடக அகாதமி விருது, பத்மசிறீ |
இவர் இந்தியப் பாரம்பரிய நாட்டியக் கலையில் அபிநயம் பிடித்துக் காண்பித்தலில் தலைசிறந்தவர்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.