மணிலாப் போர் (1945)

From Wikipedia, the free encyclopedia

மணிலாப் போர் (1945)map

மணிலாச் சண்டை (Battle of Manila, தகலாகு: லபன் ங்கு மய்னிலா ங்கு 1945), அல்லது மணிலாப் போர், மணிலாவின் விடுவிப்பு, அமெரிக்கர்கள், பிலிப்பினோ இணைந்தப் படைகளுக்கும் சப்பானியப் படைகளுக்கும் இடையே 1945 பெப்ரவரி 3 முதல் மார்ச்சு 3 வரை மணிலாவில் நடந்த சண்டையாகும். இது 1945 பிலிப்பைன் போர்த்தொடரின் அங்கமாகும். மிகுந்த இரத்த வெள்ளத்தையும் பெரும் சேதத்தையும் விளைவித்த இந்த ஒருமாதச் சண்டை பசிபிக் போர்க்களத்தில் நகரியப் பகுதியில் நடந்த மிக மோசமான நிகழ்வாகும். இதன் விளைவாக பிலிப்பீன்சில் மூன்றாண்டுகளாக (1942–1945) இருந்த சப்பானியப் படைகளின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது. மணிலா நகரத்தைக் கைப்பற்றியது படைத்தளபதி டக்ளசு மக்கார்த்தரின் முக்கிய வெற்றியாக கருதப்படுகின்றது.

விரைவான உண்மைகள் மணிலாப் போர், நாள் ...
மணிலாப் போர்
இரண்டாம் உலகப் போர், 1944-1945 பிலிப்பைன் போர்த்தொடர் மற்றும் பசிபிக் போர் பகுதி
Thumb
1945 மே மாதம் சேதமடைந்த மணிலாவின் வானிலிருந்தானக் காட்சி
நாள் 3 பெப்ரவரி-3 மார்ச்சு 1945
இடம் மணிலா, பிலிப்பீன்சு
14°35′N 120°58′E
நேசப்படைகளின் வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா  சப்பான்
  • வார்ப்புரு:நாட்டுத் தகவல் இரண்டாம் பிலிப்பைன் குடியரசு
தளபதிகள், தலைவர்கள்
டக்ளசு மக்கார்த்தர்
ஆசுக்கார் கிரிசுவொல்டு
இராபர்ட்டு எஸ். பைட்லர்
வெர்னெ டி. முட்ஜு
யோசப் எம். இசுவிங்
ஆல்பிரடொ எம். சான்டோசு
இவாபுச்சி சாஞ்சி
பலம்
35,000 அமெரிக்கத் துருப்புகள்
3,000 பிலிப்பினோ கொரில்லாக்கள்
12,500 மீகாமன்களும் கடற்படை வீரர்களும்
4,500 படைவீரர்கள்[1]:73
இழப்புகள்
1,010 இறப்பு
5,565 காயமடைந்தனர்[1]:195
16,665 இறப்பு (இறந்தவர்களாக எண்ணப்பட்டவர்கள்)[1]:174
100,000 பிலிப்பினோ குடிமக்கள் இறப்பு[1]:174
மூடு
Thumb
முன்பிருந்த ஜோன்சு பாலம்
Thumb
விடுதலைக்கு முன்னர் மணிலாவில் இருந்த சட்டப்பேரவை கட்டிடம்

மேற்சான்றுகள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.