மாசச்சூசெட்ஸ்

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia

மாசச்சூசெட்ஸ்

மசாசுசெற்ஸ் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பாஸ்டன். ஐக்கிய அமெரிக்காவில் 6 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,

விரைவான உண்மைகள்
மாசசூசெட்ஸ் பொதுநலவாகம்
Thumb Thumb
மாசசூசெட்ஸின் கொடி மாசசூசெட்ஸ் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): விரிகுடா மாநிலம்
குறிக்கோள்(கள்): Ense petit placidam sub libertate quietem (இலத்தீன்: வாள் மூலம் அவள் அமைதியும் சுதந்திரமும் தேடுகிறாள்)
Thumb
மாசசூசெட்ஸ் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்பாஸ்டன்
பெரிய நகரம்பாஸ்டன்
பெரிய கூட்டு நகரம்பாஸ்டன் மாநகரம்
பரப்பளவு  44வது
 - மொத்தம்10,555 [1] சதுர மைல்
(27,336 கிமீ²)
 - அகலம்183 மைல் (295 கிமீ)
 - நீளம்113 மைல் (182 கிமீ)
 - % நீர்25.7
 - அகலாங்கு41° 14′ N to 42° 53′ N
 - நெட்டாங்கு69° 56′ W to 73° 30′ W
மக்கள் தொகை 14வது
 - மொத்தம் (2000)6,349,097
 - மக்களடர்த்தி809.8/சதுர மைல் 
312.7/கிமீ² (3வது)
 - சராசரி வருமானம் $52,354 (9வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி கிரேலாக் மலை[2]
3,491 அடி  (1,064 மீ)
 - சராசரி உயரம்500 அடி  (150 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅட்லான்டிக் பெருங்கடல்[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
பெப்ரவரி 6, 1788 (6வது)
ஆளுனர்டெவால் பாட்ரிக் (D)
செனட்டர்கள் இசுகாட் பிரவுன் (R)
ஜான் கெரி (D)
நேரவலயம் பெப்ரவரி: -5
-4
சுருக்கங்கள் MA Mass. US-MA
இணையத்தளம் www.mass.gov
மூடு

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.