எ. வெங்கடேஷ் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
மகாபிரபு (Mahaprabhu) 1996 இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை எ. வெங்கடேஷ் இயக்கினார். சரத்குமார்,சுகன்யா, வினிதா, மனோரமா, சரத் பாபு, கவுண்டமணி, செந்தில், ராசன் பி. தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1][2][3]
மகாபிரபு | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | எ. வெங்கடேஷ் |
தயாரிப்பு | ஜானகி தேவி |
கதை | எ. வெங்கடேஷ் புதுக்கோட்டை பிரபாகர் (வசனங்கள்) |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | டி. விஜயகோபால் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | சிறீ சாய் தேஜா பிலிம்ஸ் |
விநியோகம் | சிறீ சாய் தேஜா பிலிம்ஸ் |
வெளியீடு | சனவரி 26, 1996 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மகாபிரபு | |
---|---|
ஒலிச்சுவடு
| |
வெளியீடு | 1996 |
ஒலிப்பதிவு | 1995 |
இசைப் பாணி | திரைப் பாடல்கள் |
நீளம் | 28:42 |
இசைத் தயாரிப்பாளர் | தேவா |
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி எழுதினார்.[4][5]
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "பாவா வா" | எஸ். ஜானகி, சாகுல் ஹமீது | வாலி | 4:39 |
2 | "ஜாக்கி ஜான்" | கே. எஸ். சித்ரா, மனோ | 6:02 | |
3 | "கடலை என்ன" | கங்கை அமரன், எஸ். ஜானகி | 4:43 | |
4 | "மைனா மைனா" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜி. வி. பிரகாஷ் குமார் | 4:55 | |
5 | "மிசி மிசி தூள் " | மனோ, சுவர்ணலதா | 4:20 | |
6 | "சொல்லவா சொல்லவா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுனந்தா | 4:03 | |
Seamless Wikipedia browsing. On steroids.