From Wikipedia, the free encyclopedia
பேதுவாதாரிக் கல்லூரி (Bethuadahari College) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் நதியா மாவட்டத்தில் பேதுவாதாரி நகரில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் கலை, மற்றும் வணிகவியலில் இளநிலைப் படிப்பு வழங்கப்படுகிறது. கல்யாணிப் பல்கலைக்கழகத்தின் கீழ் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது.[1] மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதலும் பெற்றுள்ளது.[2]
வகை | இளங்கலைக் கல்லூரி (Undergraduate college) |
---|---|
உருவாக்கம் | 1986 |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | கல்யாணிப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://bethuadaharicollege.com/ |
இக்கல்லூரி 1986 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தியதி ஆரம்பிக்கப்பட்டது. முதலில் கல்கத்தாப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1999 முதல் கல்யாணிப் பல்கலைக்கழகத்தின் கீழ் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது.[3] இக்கல்லூரி தேசிய நெடுஞ்சாலை 34 லிருந்து 2 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.