From Wikipedia, the free encyclopedia
பெஞ்சமின் வி. டேவிஸ்[1] (ஆங்கில மொழி: Benjamin V. Davis) என்பவர் இங்கிலாந்து நாட்டு ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் ஹன்னிபால் ரைசிங் (2007), கிக்-ஆஸ் (2010) மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016), கேப்டன் மார்வெல் (2019) போன்ற பல திரைப்படங்களில் திரைப்பட ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.
பென் டேவிஸ் | |
---|---|
பிறப்பு | பெஞ்சமின் வி. டேவிஸ் 1961 (அகவை 63–64) லண்டன், இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானியர் |
பணி | ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1984–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | காமில் கிரிபின் (தி. 2005) |
பிள்ளைகள் | 5 |
Seamless Wikipedia browsing. On steroids.