புதுமைப்பித்தன் இயக்குனர் ஜீவா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பார்த்திபன், தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 20-அக்டோபர்-1998.

விரைவான உண்மைகள் புதுமைப்பித்தன், இயக்கம் ...
புதுமைப்பித்தன்
Thumb
இயக்கம்ஜீவா
தயாரிப்புஹென்றி
இசைதேவா
நடிப்புபார்த்திபன்
தேவயானி
ஜெய்சங்கர்
ஆனந்த்ராஜ்
பாலாசிங்
சார்லி
டெல்லி கணேஷ்
ஜெய்கணேஷ்
ரஞ்சித்
எஸ். எஸ். சந்திரன்
ப்ரியாராமன்
ரோஜா
சபீதா ஆனந்த்
ஷகீலா
சிந்து
ஒளிப்பதிவுசிவா மனோகர்
படத்தொகுப்புபீட்டர் பாப்பையா
வெளியீடுஅக்டோபர் 20, 1998
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மூடு

நடிகர்கள்

  • பார்த்திபன் - ஜீவா / பரத்
  • ரோஜா- செண்பகம்
  • தேவயானி- ஆர்த்தியாக
  • பிரியா ராமன்- காயத்திரியாக
  • ஆனந்தராஜ்
  • ரஞ்சித்- மகேஷாக
  • ஜெய்கணேஷ் - ராமதாஸ்
  • வடிவேலு -'சூப்பர்' சுருளியாக
  • எஸ். எஸ். சந்திரன்
  • சார்லி
  • டெல்லி கணேஷ்- விஸ்வநாத்
  • வாசு விக்ரம்- கரிமுத்து
  • லட்சுமி ரத்தன்
  • சபிதா ஆனந்த்- ஜீவாவின் சகோதரி பவானியாக
  • டப்பிங் ஜானகி - ஜீவாவின் அம்மாவாக
  • பாலா சிங்
  • திருப்பூர் ராமசாமி- ராமசாமியாக
  • இடிச்சபுலி செல்வராஜ்
  • ஜோக்கர் துளசி
  • ஷில்பா- ஆனந்தராஜின் மகளாக
  • மகாநதி சங்கர்
  • கிரேன் மனோகர் 'சூப்பர்' சுருளியின் பக்கபலமாக
  • கோவை செந்தில்
  • எம்.ஆர்.கே
  • பைல்வான் ரங்கநாதன்
  • முத்துக்காளை
  • குழந்தை ஹேமலதா
  • சகிலா- வனஜா
  • ஜான் பாபு- (சிறப்பு தோற்றம்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.