பீட்டர் கார்ல் உலூத்விக் சுவார்சு (Peter Carl Ludwig Schwarz, 4 சூன் [யூ.நா. 23 மே] 1822 – 29 செப்டம்பர் [யூ.நா. 17 செப்டம்பர்] 1894)[2] (பரவலாக, உலூத்விக் சுவார்சு எனப்படுபவர்),[2] ஒரு பால்டிக்கு செருமானிய வானியலாளர் ஆவார்.[3] இவர் உருசிய புவித் தேட்டவியலாளரும் தோர்பத் பல்கலைக்கழக வானியல் பேராசிரியரும் ஆவார். [4] இவர் உருசியப் புவிப்பரப்பியல் கழகக் கான்சுடாண்டின் பதக்கம் பெற்றுள்ளார்[note 1][5] இவர் தெமிதோவ் பரிசும் பெற்றுள்ளார்[5][note 2] இது இவருக்கு 1865 இல் புனித பீட்டர்சுபர்கு, உருசிய அறிவியல் கல்விக்கழகத்தால் புவிப்புற அளக்கைப் பணிக்காக வழங்கப்பட்டது.[5]
விரைவான உண்மைகள் பீட்டர் கார்ல் உலூத்விக் சுவார்சு Peter Carl Ludwig Schwarz, பிறப்பு ...
பீட்டர் கார்ல் உலூத்விக் சுவார்சு Peter Carl Ludwig Schwarz |
---|
பேராசிரியர் உலூத்விக் சுவார்சு, 1890 |
பிறப்பு | (1822-06-04)4 சூன் 1822 தான்சிக்-கதான்ஸ்க் |
---|
இறப்பு | 29 செப்டம்பர் 1894(1894-09-29) (அகவை 72) |
---|
துறை | வானியல், புவிப்புற அளக்கையியல் |
---|
பணியிடங்கள் | தோர்பத் பேரரசு பல்கலைக்கழகம் |
---|
விருதுகள் | கான்சுடாண்டின் பொற்பதக்கம் தெமிதோவ் பரிசு (1865) |
---|
மூடு
தோர்பத் வான்காணகம். சுவார்சுவின் மாமனார் ஆகத்து மத்தியாசு ஏகன் வரைந்த வண்ண ஓவியம்.
இராடே வார்புளர் (பிலோகோபசு சுவார்சு)
உலூத்விக் சுவார்சு, 1870.
இவரது மனைவியான ஜூலி வில்கெல்மைன் ஏகன்-சுவார்சு வரைந்த வண்ண ஓவியம்.
இடாய்ச்சு:
- Schwarz, Ludwig (1889); Eine Studie auf dem Gebiete der Practischen Astronomie; Dorpat.[6]
- [ஆங்கிலம்: A Study in the Field of Practical Astronomy].
- Schwarz, Ludwig (1887-1893); Beobachtungen, angestellt und herausgegeben von Ludwig Schwarz, Band 17-20; Kaiserliche Universitats-Sternwarte, Dorpat (Jurjew)[7][8]
- [ஆங்கிலம்: Observations made and published from Ludwig Schwarz, Volumes 17-20; Imperial University Observatory].
இது அக்கழகத்தின் முதல் தலைவரான உருசியப் பெருமன்னர் கான்சுடாண்டின் நிகோலயேவிச் அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.
இது நோபல் பரிசுக்கு முன்னோடி வழிகாட்டியாக விளங்கிய உருசியப் பரிசாகும்.
Observatory (1894), p. 376.
Amur catalog entry of 2 maps.
Tartu Observatory profile re Schwarz, website.
MNRAS (1888), Appendix IV, p. 82.
நூல்கள்
ஆங்கிலம்:
- Great Britain, India Office (1878), A Catalogue of Manuscript and Printed Reports, Field Books, Memoirs, Maps, etc., of the Indian Surveys, Deposited in the Map Room of the India Office. See Amur map catalogue entry appearing in the Asiatic Russia section, p. 511.
- Mollin, Richard A. (2011), Algebraic Number Theory, Second Edition, CRC Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-4599-8 (ebook).
- SCTLRAS (1900), Supplementary Catalogue of The Library of the Royal Astronomical Society, June 1884-1898, Royal Astronomical Society, Burlington House, London; Spottiswoode & Co., London (publisher).
- Siilivask, Karl (1985), History of Tartu University: 1632-1982, Perioodika. This reference uses "(1822-1894)" at p. 119.
இடாயிட்சு:
- Raade, Gustav (1863), Reisen im Suden von Ost-Sibirien in den Jahren 1855-59, Russian Geographical Society.
- 2 volumes: I. Die Saugethierfauna , 1862; II. Die Festlands-Ornis , 1864. From volume 2, p. 260, plate 9, figs. 1a, 1b, 1c (1863).
- [English: Travel to the South of Eastern Siberia in the Years 1855-59: I. The Wildland Animal Fauna, 1862; II. The Mainland-Birds, 1864].
- Collectively referred to as Reisen im Suden Ost-Sibiriens [English: Travel to the South East Siberians].
இதழ்கள்
ஆங்கிலம்:
- EMWS Editor (1894). "Scientific News". English Mechanic and World of Science 60 (1548)., 23 November 1894.
- Kropotkin (1903), (Prince) Pyotr Alexeyevich; and Freshfield, Douglas W., "Obituary. Dr. Gustav Radde." The Geographical Journal, Vol. 21, No. 5 (May, 1903), pp. 563–565. The Royal Geographical Society (publisher).
- MNRAS (1888), Monthly Notices of the Royal Astronomical Society, Volume 48 (1887-1888), Burlington House, London; Spottiswoode & Co., London (publisher); entry as: Dorpat, Kaiserliche Universitats-Sternwarte, Band xvii. Angestellt und herausgegeben von Ludwig Schwarz.
- Observatory, Editor (1894), The Observatory: A Review of Astronomy, vol. 17, The Royal Astronomical Society, p. 376 . November 1894 issue. United Kingdom.
- Outlook, Editor (1894). "October Necrology". The Outlook 50., 10 November 1894 issue, necrology entry for October 3.
- PASP, Editor (1891). "Unbound books and pamphlets". Publications of the Astronomical Society of the Pacific (Astronomical Society of the Pacific) 3., San Francisco, USA.
நிலப்படங்கள்
உருசியம்:
- Amur Region, 1861.
- Amur Region, 1864.
- [ஆங்கிலம்: Amur catalog entry of 2 Russian maps appears in the Great Britain, India Office (1878) book at p. 511 in the section "Asiatic Russia" [noted above] as: "The Amur. KAPTA Map of the Region of the AMUR with the upper parts of the Lena and Yenisei and the Island of Saghalin Constructed from the observation of the Siberian expedition of the Imperial Russian Geographical Society by Ludwig Schwarz astronomer to the expedition St Petersburg 1861 In Russian Scale 1 1,680,000 or about 27 miles to 1 inch on 7 sheets in a cover size of each 25 inches by 31. Another edition dated 1864."]