2008இல் கிறிஸ்டோபர் பாலோனி எழுதிய புத்தகம் From Wikipedia, the free encyclopedia
பிரிஸிங்கர் (Brisingr) என்பது கிறிஸ்டோபர் பாலோனி என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய ஒரு புதினம் ஆகும். இவர் மரபுவழி சுழற்சி என்ற புதினத் தொடர்கதைகளின் ஆசிரியர் ஆவார். இந்த புதினம் மூன்றாவது தொடர் புதினம் ஆகும். இப் புதினம் செப்டம்பர் மாதம் 20 ம் தேதி 2008 ஆம் ஆண்டு முதல் வெளிவந்தது.[1][2][3]
அமெரிக்க முதல் பதிப்பின் சிகப்பு டிராகன் அட்டைப்படம். | |
நூலாசிரியர் | கிறிஸ்டோபர் பாலோனி |
---|---|
பட வரைஞர் | ஜான் ஜூடோ பாலன்சர் |
அட்டைப்பட ஓவியர் | ஜான் ஜூடோ பாலன்சர் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
தொடர் | மரபுவழிச் சுழற்சி |
வகை | கற்பனை கதைமாந்தரின் வளர்ச்சி பேசும் புதினம் |
வெளியீட்டாளர் | ஆல்பிரட் நாப்ஃ |
வெளியிடப்பட்ட நாள் | செப்டம்பர் 28, 2008 |
ஊடக வகை | தடின அட்டை பதிப்பு and காகிதத் தாள் பதிப்பு and ஒலிக் குறுந்தகடு |
முன்னைய நூல் | எரகன், எல்டஸ்ட் |
Seamless Wikipedia browsing. On steroids.