பால் அட்ரியென் மாரிசு, டிராக், ஓஎம் (Paul Adrien Maurice Dirac, OM ) (ஆகஸ்டு 8,1902 பிரிஸ்டல் – அக்டோபர் 20 டலகாசி என்பவர் ஆங்கிலநாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலர் ஆவார். இவருடைய தந்தை சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு பேசும் பகுதியில் இருந்து வந்தவர் ஆவார்.

விரைவான உண்மைகள் பால் அட்ரியன் மாரிஸ் டிராக், பிறப்பு ...
பால் அட்ரியன் மாரிஸ் டிராக்
Thumb
பிறப்புபால் அட்ரியன் மாரிஸ் டிராக்
(1902-08-08)8 ஆகத்து 1902
பிரிஸ்டல், இங்கிலாந்து
இறப்பு20 அக்டோபர் 1984(1984-10-20) (அகவை 82)
டலஹாசி, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்சுவிச்சர்லாந்து (1902–19)
ஐக்கிய இராச்சியம் (1919–84)
துறைஇயற்பியல் (theoretical)
பணியிடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
புளோரிடா மாநில பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பிரிஸ்டல் பல்கலைக்கழகம்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்Ralph Fowler
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஹோமி பாபா
Harish Chandra Mehta
Dennis Sciama
Fred Hoyle
Behram Kurşunoğlu
John Polkinghorne
அறியப்படுவதுDirac equation
Dirac comb
Dirac delta function
Fermi–Dirac statistics
Dirac sea
Dirac spinor
Dirac measure
Bra-ket notation
Dirac adjoint
Dirac large numbers hypothesis
Dirac fermion
Dirac string
Dirac algebra
Dirac operator
Abraham-Lorentz-Dirac force
Dirac bracket
Fermi–Dirac integral
Negative probability
Dirac Picture
Dirac-Coulomb-Breit Equation
விருதுகள்இயற்பியல் நோபல் பரிசு (1933)
கோப்ளி பதக்கம் (1952)
மாக்ஸ் பிளாங்க் பதக்கம் (1952)
மூடு

எர்வின் சுரோடிங்கரின் அலை விசையியல் வெர்னர் ஐசன்பர்க்கின் அணி விசையியல் ஆகியவற்றை உள்ளடக்கிய குவாண்டம் விசையியலை 1926 ஆம் ஆண்டில் உருவாக்கினார். 1928 ஆம் ஆண்டில் இவர் டிராக் டிராக் சமன்பாட்டைக் கண்டறிந்தார். மற்றும் இவர், குவாண்டம் விசையியல் சுழற்சியானது சார்புத்தன்மையின் விளைவால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்தார். பருப்பொருளுக்கு எதிரான எதிர்ப் பருப்பொருளின் இருப்பை முன்கணித்துக் கூற டிராக் சமன்பாடு இவருக்கு வழிகொடுத்தது.

1933 ஆம் ஆண்டு இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் வென்றார்[1].

1932 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெறும்வரை இவர் கேபிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகவும் 1972 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை புளோரிடா மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசியராகவும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.