From Wikipedia, the free encyclopedia
கணிதத்தில் பாப்பசின் திணிவுமையத் தேற்றம் (Pappus's centroid theorem) என்பது சுழற்சியினால் உருவாகும் மேற்பரப்புகள் மற்றும் திண்மங்களின் மேற்பரப்பளவையும் கன அளவையும் பற்றிய விவரங்களைக் குறிப்பிடும் இரு தொடர்புள்ள தேற்றங்களுள் ஒன்றைக் குறிக்கும். இத்தேற்றம் பாப்பசின் தேற்றம், கல்தினசு தேற்றம், பாப்பசு-கல்தினசு தேற்றம் (Guldinus theorem, Pappus–Guldinus theorem, Pappus's theorem) என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேற்றங்கள், அலெக்சாந்திரியாவின் பாப்பசு மற்றும் பால் கல்தின் எனும் இரு அறிஞர்களால் கண்டறியப்பட்டதாகக் கருதப்படுகிறது.[lower-alpha 1][lower-alpha 2] இத்தேற்றங்களின் கூற்றுகள் முதன்முதலாக 1659 இல் அச்சில் காணப்பட்டதென்றாலும் அதற்கும் முன்பாகவே, 1615 இல் கெப்லராலும் 1640 இல் கல்தினாலும் அறியப்பட்டிருந்தது.[4]
பாப்பசின் முதல் தேற்றத்தின் கூற்று:
எடுத்துக்காட்டாக, சிறு ஆரம் r ; பெரிய ஆரம் R கொண்ட ஒரு உருள்வளையத்தின் மேற்பரப்பளவு:
பாப்பசின் இரண்டாவது தேற்றக் கூற்று:
எடுத்துக்காட்டாக, சிறு ஆரம் r ; பெரிய ஆரம் R கொண்ட ஒரு உருள்வளையத்தின் கனவளவு:
மேலுள்ள உருள்வளையத்தின் கனவளவு அறிஞர் கெப்லரால் நுண்ணளவுகளைப் பயன்படுத்திக் கண்டறியப்பட்டது.[lower-alpha 3]
They who look at these things are hardly exalted, as were the ancients and all who wrote the finer things. When I see everyone occupied with the rudiments of mathematics and of the material for inquiries that nature sets before us, I am ashamed; I for one have proved things that are much more valuable and offer much application. In order not to end my discourse declaiming this with empty hands, I will give this for the benefit of the readers:
The ratio of solids of complete revolution is compounded of (that) of the revolved figures and (that) of the straight lines similarly drawn to the axes from the centers of gravity in them; that of (solids of) incomplete (revolution) from (that) of the revolved figures and (that) of the arcs that the centers of gravity in them describe, where the (ratio) of these arcs is, of course, (compounded) of (that) of the (lines) drawn and (that) of the angles of revolution that their extremities contain, if these (lines) are also at (right angles) to the axes. These propositions, which are practically a single one, contain many theorems of all kinds, for curves and surfaces and solids, all at once and by one proof, things not yet and things already demonstrated, such as those in the twelfth book of the First Elements.— Pappus, Collection, Book VII, ¶41‒42
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.