பர்த்ருஹரி 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் மற்றும் சி. எஸ். வி. ஐயர் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பர்த்ருஹரி | |
---|---|
இயக்கம் | கே. சுப்பிரமணியம் சி. எஸ். வி. ஐயர் |
தயாரிப்பு | கலைவாணி பிலிம்ஸ் எம். யு. ஏ. எல் |
கதை | கே. சுப்பிரமணியம் |
இசை | பார்த்தசாரதி ஐயங்கார் |
நடிப்பு | செருகளத்தூர் சாமா என். எஸ். கிருஷ்ணன் ஜி. பட்டு ஐயர் காளி என். ரத்தினம் பி. ஜெயம்மா டி. ஏ. மதுரம் வி. என். ஜானகி சி. டி. ராஜகாந்தம் |
வெளியீடு | ஏப்ரல் 13, 1944 |
நீளம் | 10998 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.