பன்னிரண்டாவது மக்களவை

From Wikipedia, the free encyclopedia

பன்னிரண்டாவது மக்களவை

இந்திய நாடாளுமன்றத்தின் பன்னிரண்டாவது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1998 க்குப்பின் கூடியது. இதன் முக்கிய உறுப்பினர்கள்:[1][2][3]

விரைவான உண்மைகள் பன்னிரண்டாவது மக்களவை, மேலோட்டம் ...
மூடு

முக்கிய உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்கள் எண், உறுப்பினர் பெயர் ...
எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. ஜி. எம். சி. பாலயோகி மக்களவைத் தலைவர் 03-24-98 -10-22-99
2. பி. எம்.சையது மக்களவைத் துணைத் தலைவர் 12-17-98 - 04-26-99
3. எஸ். கோபாலன் பொதுச் செயலர் 07-15-96 - 07-14-99
4. ஜி.சி. மல்கோத்ரா பொதுச் செயலர் 07-14-99 - 07-28-05
மூடு

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்கள் வ. எண்., கட்சி ...
வ. எண். கட்சி கட்சி கொடி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
1 பாரதிய ஜனதா கட்சி Thumb 182
2 இந்திய தேசிய காங்கிரசு Thumb 141
3 இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) Thumb 32
4 சமாஜ்வாதி கட்சி 20
5 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் Thumb 18
6 இராச்டிரிய ஜனதா தளம் Thumb 17
7 சமதா கட்சி 12
8 தெலுங்கு தேசம் கட்சி Thumb 12
9 பிஜூ ஜனதா தளம் Thumb 9
10 இந்திய பொதுவுடைமைக் கட்சி Thumb 9
11 சிரோமணி அகாலி தளம் 8
12 அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு Thumb 7
13 திராவிட முன்னேற்றக் கழகம் Thumb 6
14 சுயேச்சை Thumb 6
15 ஜனதா தளம் Thumb 6
16 சிவ சேனா 6
17 பகுஜன் சமாஜ் கட்சி Thumb 5
18 புரட்சிகர சோசலிசக் கட்சி Thumb 5
19 இந்திய தேசிய லோக் தளம் 4
20 பாட்டாளி மக்கள் கட்சி Thumb 4
21 இந்தியக் குடியரசுக் கட்சி Thumb 4
22 ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி Thumb 3
23 லோக் சக்தி 3
24 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் Thumb 3
25 தமிழ் மாநில காங்கிரசு 3
26 அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு 2
27 அருணாச்சல் காங்கிரசு 2
28 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் Thumb 2
29 அனைத்திந்திய மதச்சார்பற்ற இந்திரா காங்கிரசு 1
30 அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் Thumb 1
31 ராஷ்டிரிய ஜனதா கட்சி 1
32 மாநில தன்னாட்சி கோரிக்கை கட்சி 1
33 அரியானா முன்னேற்றக் கட்சி 1
34 ஜனதா கட்சி 1
35 கேரள காங்கிரசு (எம்) Thumb 1
36 மணிப்பூர் மாநில காங்கிரசு கட்சி Thumb 1
37 இந்திய குடியானவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி 1
38 சமாஜ்வாதி ஜனதா கட்சி (இராஷ்ட்ரிய) 1
39 சிக்கிம் சனநாயக முன்னணி Thumb 1
40 அசாம், சிறுபான்மையினர் ஒருங்கிணைந்த முன்னணி 1
மூடு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.