பட்டான்கோட்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு இடம் From Wikipedia, the free encyclopedia

பட்டான்கோட் அல்லது பதான்கோட் என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதான்கோட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். இங்கு இந்திய விமானப்படையின் தளம் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் பட்டான்கோட் ਪਠਾਣਕੋਟपठानकोटபதான்கோட், நாடு ...
பட்டான்கோட்
ਪਠਾਣਕੋਟ
पठानकोट
பதான்கோட்
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பதான்கோட்
  பரப்பளவு தரவரிசை6
ஏற்றம்
331 m (1,086 ft)
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்1,48,937
மொழிகள்
  அலுவல்பஞ்சாபி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
145001
தொலைபேசிக் குறியீடு0186
வாகனப் பதிவுPB-35
பெரிய நகரம்பட்டான்கோட்
இணையதளம்http://www.mcpathankot.gov.in/
மூடு

பதான்கோட் விமானப்படை தளம் தாக்குதல்

பாகிஸ்தானைச் சேர்ந்த செய்சு இ மொகமது இயக்க தீவிரவாதிகள் 2 சனவரி 2016 அன்று பதான்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தினர்.[1][2]

தட்பவெப்பம்

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், பட்டான்கோட், மாதம் ...
தட்பவெப்ப நிலைத் தகவல், பட்டான்கோட்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28
(82)
29
(84)
35
(95)
43
(109)
46
(115)
49
(120)
46
(115)
41
(106)
40
(104)
40
(104)
35
(95)
29
(84)
49
(120)
உயர் சராசரி °C (°F) 18
(64)
21
(70)
26
(79)
33
(91)
37
(99)
39
(102)
34
(93)
33
(91)
33
(91)
31
(88)
25
(77)
19
(66)
39
(102)
தாழ் சராசரி °C (°F) 8
(46)
11
(52)
16
(61)
22
(72)
26
(79)
29
(84)
28
(82)
28
(82)
26
(79)
21
(70)
14
(57)
9
(48)
9
(48)
பதியப்பட்ட தாழ் °C (°F) -4
(25)
0
(32)
4
(39)
10
(50)
15
(59)
19
(66)
19
(66)
20
(68)
19
(66)
9
(48)
4
(39)
-1
(30)
−4
(25)
பொழிவு mm (inches) 71
(2.8)
80
(3.15)
81
(3.19)
46
(1.81)
34
(1.34)
78
(3.07)
356
(14.02)
370
(14.57)
140
(5.51)
25
(0.98)
16
(0.63)
38
(1.5)
1,335
(52.56)
சராசரி பொழிவு நாட்கள் 5 7 8 5 3 4 12 13 8 2 1 3 71
[சான்று தேவை]
மூடு

போக்குவரத்து

குறிப்பிடத்தக்கோர்

சான்றுகள்

இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.