நெருக்கமான வான் ஆதரவு
From Wikipedia, the free encyclopedia
போர்த் தந்திரங்களில் நெருக்கமான வான் ஆதரவு என்பது நட்புப் படைகளுக்கு அருகிலுள்ள எதிரி இலக்குகளுக்கு எதிராக நிலைத்த இறக்கை வானூர்தி அல்லது சுழலும் இறக்கைகள் கொண்ட வானூர்தி வான்வழித்தாக்குதல்கள் போன்ற வான்வழி நடவடிக்கைகளைக் குறிக்கிறது.[1]

ஒவ்வொரு வான் நடவடிக்கையும் விளக்கமான ஒருங்கிணைப்பு தேவையைக் கொண்டிருக்கிறது. இதற்கு படைகளின் நடமாட்டம் மற்றும் வான்வழி குண்டுகள், சறுக்கு குண்டுகள், ஏவுகணைகள், உந்துகணைகள், தானியக்க பீரங்கி, இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் சீரொளி போன்ற இயக்கிய-ஆற்றல் ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தல் ஆகியன உள்ளடங்கும்.[2]
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.