நாசர் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
தேவதை (Devathai) 1997இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை நடிகரான நாசர் எழுதி இயக்கியிருந்தார். நாசருடன் வினீத், கீர்த்தி ரெட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்[1]
தேவதை | |
---|---|
இயக்கம் | நாசர் |
தயாரிப்பு | நாசர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | நாசர் கீர்த்தி ரெட்டி வினீத் |
ஒளிப்பதிவு | சிறீதரன் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | இந்தூசு பிலிம் பேக்டரி |
வெளியீடு | 27 சூன் 1997 |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இத்திரைப்படத்தின் பாடல்கள் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பாடல் வரிகளை அறிவுமதி, கே. ஏ. குணசேகரன், காமகோடியன், பொன்னியின் செல்வன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர் (கள்) | நீளம் | ||||||
1. | "தீபங்கள் பேசும்" | அறிவுமதி | எஸ். பி. பி. சரண், சந்தியா, கே. பி. மோகன் | |||||||
2. | "அண்டம் கிடுகிடுங்க" | கே. ஏ. குணசேகரன் | கே. ஏ. குணசேகரன் | |||||||
3. | "எங்கே என் காதலி" | பொன்னியின் செல்வன் | கார்த்திக் ராஜா | |||||||
4. | "கொக்கரக்கோ கோழி" | இளையராஜா | ஜனகராஜ் | |||||||
5. | "நாள் தோறும்" | காமகோடியன் | இளையராஜா, கவிதா கிருஷ்ணமூர்த்தி | |||||||
6. | "ஒரு நாள் அந்த" | அறிவுமதி | எஸ். ஜானகி |
Seamless Wikipedia browsing. On steroids.