தூரிங்கு விருது (ACM A.M. Turing Award) என்பது கணிமைப் பொறிகளுக்கான சங்கம் ஆண்டுதோறும் வழங்கும் விருது ஆகும். இது கணிமைச் சமூகத்துக்குத் தொலைநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த நுட்பப் பங்களிப்புகளை அளித்தோருக்கு வழங்கப்படுகிறது. இது கணினி அறிவியல் துறையினருக்கான ஆக உயர்ந்த பெருமையாகவும் கணிமைக்கான நோபல் பரிசாகவும் கருதப்படுகிறது.[2][3] செயற்கை அறிவுத்திறன், கணினி அறிவியல் கோட்பாடு ஆகியவற்றை உருவாக்கிய ஆலன் தூரிங்கின் பெயரால் இவ்விருது வழங்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் ACM Turing Award (ஏ.சி.எம். தூரிங்கு விருது), விளக்கம் ...
ACM Turing Award (ஏ.சி.எம். தூரிங்கு விருது)
Thumb
Stephen Kettle's slate statue of Alan Turing at Bletchley Park
விளக்கம்கணியறிவியலில் ஒப்பரிய ஆக்கங்களுக்கு
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்கணிப்பொறியிற் குமுகம் (கபொகு, ACM) (Association for Computing Machinery (ACM))
வெகுமதி(கள்)அமெரிக்க வெள்ளி $1,000,000[1]
முதலில் வழங்கப்பட்டது1966
கடைசியாக வழங்கப்பட்டது2015
இணையதளம்amturing.acm.org
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.