துகோசி ராவ் ஓல்கர்

From Wikipedia, the free encyclopedia

துகோசி ராவ் ஓல்கர்
Remove ads

துகோசி ராவ் ஓல்கர் (1723 15 ஆகத்து 1797), ஓல்கர் வம்சத்தைச் சார்ந்தவரும் இந்தூர் அரசை மன்னர் ஆவார். (ஆட்சி. 17951797). இவர் தனுசி ஓல்கருடைய இரண்டாவது மகனாவார். இவருக்கு இரு மனைவிகளும், இரண்டாம் மல்கர் ராவ், காசிராவ், விதோசிராவ் மற்றும் யசுவந்த்ராவ் என நான்கு மகன்களும் இருந்தனர்.

விரைவான உண்மைகள் துகோசி ராவ் ஓல்கர், ஆட்சி ...
Remove ads

வாழ்க்கை

அகில்யாபாய் ஓல்கரின் மறைவிற்குப் பிறகு துகோசி ராவ் ஓல்கர், ஆட்சிக்கு வந்தார். இவர் மூன்றாவது ஆட்சியாளர் ஆவார்.[1] மிகக்குறுகிய காலமாக 1795 முதல் 1797 வரை ஆட்சி புரிந்தார்.

Thumb
இரண்டாம் துகோசி ராவ், 1857-ம் ஆண்டு இலண்டன் நியூசு நிறுவனத்திற்காக டபிள்யூ. கார்பென்டர், சன் உருவாக்கிய படிமம்

குறிப்புகளும் மேற்கோள்களும்

Loading content...

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads