திருவண்ணாமலை மாவட்ட வருவாய் கோட்டம் From Wikipedia, the free encyclopedia
திருவண்ணாமலை வருவாய் கோட்டம் (Tiruvannamalai Revenue Devision) இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ளது. இந்த வருவாய் கோட்டத்தின் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு ஆகிய தாலுகாக்கள் அடங்கியுள்ளது.
திருவண்ணாமலை வருவாய் கோட்டம்
திருவண்ணாமலை கோவில் நகரம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
வருவாய் கோட்ட தலைமையிடம் | திருவண்ணாமலை |
துணை மாவட்டம் | திருவண்ணாமலை |
அடங்கியுள்ள வட்டங்கள் | 1.திருவண்ணாமலை 2.செங்கம் 3.கீழ்பெண்ணாத்தூர் 4.தண்டராம்பட்டு |
அரசு | |
• வகை | வருவாய் கோட்டம் |
• நிர்வாகம் | திருவண்ணாமலை வருவாய் கோட்டம் |
• மக்களவை உறுப்பினர் | சி.என்.அண்ணாதுரை |
• சட்டமன்ற உறுப்பினர் | எ.வ.வேலு |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,815.76 km2 (701.07 sq mi) |
ஏற்றம் | 171 m (561 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,39,805 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | TN 25 |
வருவாய் கிராமங்கள் | 382 |
தாலுகா வாரியாக மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி)
வ.எண் | வட்டம் | மக்கள் தொகை | வருவாய் கிராமங்கள் | வருவாய் கோட்டம் |
---|---|---|---|---|
1. | திருவண்ணாமலை | 409826 | 135 | திருவண்ணாமலை |
2. | கீழ்பெண்ணாத்தூர் | 169757 | 77 | திருவண்ணாமலை |
3. | தண்டராம்பட்டு | 179559 | 63 | திருவண்ணாமலை |
4. | செங்கம் | 280581 | 121 | திருவண்ணாமலை |
மொத்தம் | 1039723 | 396 | திருவண்ணாமலை | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.