Remove ads
From Wikipedia, the free encyclopedia
திருமழிசை ஆழ்வார் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. கண்ணன் பிள்ளை தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி, பி. வி. ரங்காச்சாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
திருமழிசை ஆழ்வார் | |
---|---|
இயக்கம் | டி. எஸ். கோட்னீ பி. எஸ். செட்டியார் |
தயாரிப்பு | சி. கண்ணன் பிள்ளை ஸ்ரீ கண்ணன் பிலிம்ஸ் |
கதை | கதை பி. எஸ். செட்டியார் |
இசை | எஸ். வி. வெங்கட்ராமன் டி. ஆர். ராமனாத ஐயர் |
நடிப்பு | எம். எம். தண்டபாணி பி. வி. ரங்காச்சாரி கே. கே. பெருமாள் ஆர். பாலசுப்பிரமணியம் எஸ். வி. சுப்பைய்யா எம். எஸ். தேவசேனா டி. பிரேமாவதி பி. கே. சரஸ்வதி பி. எஸ். சிவபாக்கியம் |
வெளியீடு | 1948 |
நீளம் | 14541 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.