தாய்பெய் (எளிய சீனம்: 台北市, மரபு சீனம்: 臺北市, பின்யின்: Táiběi Shì தாய் பெய் ஷு) சீன குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். தாய்வான் தீவின் வடக்கு பகுதியில் தான்ஷுவெய் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சீன குடியரசின் அரசியல், பொருளாதாரம், மற்றும் பண்பாட்டுத் தலைநகரமே தாய்பெய்.

விரைவான உண்மைகள் தாய்பெய் நகரம் 臺北市, நாடு ...
தாய்பெய் நகரம்
臺北市
Thumb
கொடி
Thumb
சின்னம்
அடைபெயர்(கள்): அசேலியாக்களின் நகரம் (杜鵑花之城)
Thumb
Thumb
தாய்பெய் நகரின் விண்மீன் காட்சி
நாடு சீனக் குடியரசு (சீனக் குடியரசு)
பகுதிவடக்கு தாய்வான்
நகர மையம்சின்யீ மாவட்டம்
அரசு
  நகரத் தலைவர்ஹாவ் லுங்-பின் (குவோமின்டாங்)
பரப்பளவு
  நகரம்271.7997 km2 (104.9 sq mi)
  நீர்2.7 km2 (1.0 sq mi)  1.0%
  நகர்ப்புறம்
2,457 km2 (949 sq mi)
மக்கள்தொகை
 (ஜூன் 2008)
  நகரம்26,30,191
  அடர்த்தி9,665/km2 (25,031/sq mi)
  நகர்ப்புறம்
67,52,826
  பெருநகர்
1,00,72,918
நேர வலயம்ஒசநே+8 (CST)
இணையதளம்http://english.taipei.gov.tw/
மூடு

நகரமைப்பு

இந்நகரமானது, நீண்ட நெடுஞ்சாலைகளோடும், பொதுக் கட்டிடங்கள் மற்றும் மேற்கத்திய கட்டிடக்கலையினாலும் அழகுர அமைந்துள்ளது[1]. கட்டிட அமைப்பில், சதுர வடிவத்தில் உள்ள இந்நகரத்தின் தொகுதிகள், அளவில் மிகப் பெரியதுமாக சர்வதேச தரத்திற்கு ஒத்துள்ளது(500 m (1,640.42 அடி) sides). எனினும் இந்த தொகுதிகளிலுள்ள சரியான திட்டமிடல் இல்லை; எனவே பாதைகள் மற்றும் குறுகிய சந்துகள் முக்கிய வீதிகளில் இருந்து தனித்துள்ளது. மேலும் இந்த சிறிய சாலைகள் செங்குத்தாகவும் சில நேரங்களில் குறுக்கு தொகுதியாகவும் உள்ளது.

வணிகத்தின் மூலம் நகரின் மேற்கு மாவட்டங்களில் வளர்சிப்பணிகள் தொடங்கியது என்றாலும், நகரின் கிழக்கு மாவட்டங்களும் பெருநகராக மாறிவிட்டன. மேற்கு மாவட்டங்களில் பல ஏற்கனவே வீழ்ச்சியடைந்திருந்தாலும், புதிய திட்டங்கள் மூலமாக மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன[1].

நிர்வாகப் பிரிவுகள்

தாய்பெய் நகரானது, 12 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது(區 qu).[2]. மேலும் ஒவ்வொரு மாவட்டமும், சிறு கிராமங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் வரைபடம், மாவட்டம் ...
வரைபடம்மாவட்டம்மக்கள்
தொகை
(பிப். 2012)
பரப்பளவு
(கிமீ²)
அஞ்சல்
குறியீடு
மாவட்டத்தின்
பெயர்
சீனத்தில்பின்யின்வாதே-கில்ஸ்Pe̍h-ōe-jī
பெய்துவோ 北投區BěitóuPei-t'ouPak-tâu 252,48456.8216112
டான் 大安區Dà'ānTa-anTāi-an 313,71011.3614106
டேதாங் 大同區DàtóngTa-t'ungTāi-tông 127,0925.6815103
நகாங்க் 南港區NángǎngNan-kangLâm-káng 116,51621.8424115
நெய்யு 內湖區NèihúNei-huLāi-ô͘ 276,21731.5787114
ஷிலின் 士林區ShìlínShih-linSū-lîm 287,24862.3682111
சாங்ஷான் 松山區SōngshānSung-shanSiông-san 210,3479.2878105
வான்னுவா 萬華區WànhuáWan-huaBáng-kah 190,9638.8522108
வெண்ஷான் 文山區WénshānWen-shanBûn-san 266,93431.5090116
ஸின்யி 信義區XìnyìHsin-yiSìn-gī 226,77011.2077110
ஸாங்ஷான் 中山區ZhōngshānChung-shanTiong-san 224,25813.6821104
ஸாங்செங்க் 中正區ZhōngzhèngChung-chengTiong-chèng 161,4097.6071100
மூடு

பன்னாட்டு உறவுகள்

சகோதர நகரங்கள்

தாய்பெய் நகரானது, கீழ்கண்ட நகரங்களுடன் நட்பு நகராக உள்ளது[3][4]

  • ஐக்கிய அமெரிக்கா அவுஸ்தன், டெக்சாஸ், அமெரிக்கா (1961)
  • டோகோ லோமி, தோகோ (1966)
  • பிலிப்பீன்சு மனிலா, பிலிப்பைன்ஸ் (1966)
  • பெனின் கோட்டோனோவு, பெனின் (1967)
  • வியட்நாம் ஒ சி மின், வியட்நாம் (1968)
  • பிலிப்பீன்சு கியுசன் நகரம், பிலிப்பைன்ஸ் (1968)
  • தென் கொரியா சியோல், தென் கொரியா (1968)[5][6]
  • ஐக்கிய அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னயா, அமெரிக்கா (1970)
  • டொமினிக்கன் குடியரசு சாந்தோ தோமிங்கோ, தோமினிக்கன் குடியரசு (1970)
  • ஐக்கிய அமெரிக்கா கூவாம், அமெரிக்கா (1973)
  • ஐக்கிய அமெரிக்கா கிளவிலாந்து, ஓகியோ, அமெரிக்கா (1975)[7]
  • ஒண்டுராசு தேகுசிகல்பா, ஒந்துராஸ் (1975)
  • ஐக்கிய அமெரிக்கா இந்தியானாபொலிஸ், இந்தியானா, அமெரிக்கா (1978)
  • சவூதி அரேபியா ஜெடா, சவுதி அரேபியா (1978)
  • ஐக்கிய அமெரிக்கா மார்ஷல், டெக்சாஸ், அமெரிக்கா (1978)
  • ஐக்கிய அமெரிக்கா அட்லாண்டா, ஜார்ஜியா, அமெரிக்கா (1979)
  • ஐக்கிய அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா (1979)
  • ஐக்கிய அமெரிக்கா பியோனிக்ஸ், அரிசோனா, அமெரிக்கா (1979)[8]
  • ஐக்கிய அமெரிக்கா ஓக்லஹோமா மாநகரட்சி, ஓக்லஹோமா, அமெரிக்கா (1981)
  • ஆத்திரேலியா கோல்டு கோஸ்ட், குயின்ஸ்லாந்து, ஆஸ்தரேலியா (1982)
  • தென்னாப்பிரிக்கா ஜானஸ்பர்க், தென் ஆப்ரிக்கா (1982)
  • தென்னாப்பிரிக்கா பிரிடோரியா, தென் ஆப்ரிக்கா (1983)
  • மலாவி லிலாங்வி, மலாவி (1984)
  • கோஸ்ட்டா ரிக்கா சான் ஜோஸ், கோஸ்டா ரிகா (1984)
  • பிரான்சு வெர்சல்லேஸ், பிரான்ஸ் (1986)
  • பரகுவை அசுன்சியான், பாராகுவே (1987)
  • பனாமா பனாமா மாநகராட்சி, பனாமா (1989)
  • நிக்கராகுவா மனகுவா, நிக்காராகுவா (1992)
  • எல் சல்வடோர் சான் சால்வதார், எல் சால்வதார் (1993)
  • போலந்து வார்சா, போலாந்து (1995)[9]
  • உருசியா உலன் உதே, பர்யாசியா, ருசியா (1996)
  • கம்பியா பஞ்சுல், கம்பியா (1997)
  • கினி-பிசாவு பிசாவோ, குனியா-பிசாவோ (1997)
  • ஐக்கிய அமெரிக்கா பாஸ்டன், மசாச்சுசெட், அமெரிக்கா (1997)
  • செனிகல் தாகர், செங்கல் (1997)
  • ஐக்கிய அமெரிக்கா தெல்லாஸ், டெக்சாஸ், அமெரிக்கா (1997)[10]
  • பொலிவியா லா பாஸ், பொலவியா (1997)
  • எசுவாத்தினி மிபானே, சுவாசிலாந்து (1997)
  • மெக்சிக்கோ சான் நிகோலஸ், நியுவோN லியான், மெக்ஸிகோ (1997)
  • மங்கோலியா உலன் பேதர், மங்கோலியா (1997)
  • குவாத்தமாலா கெளதமாலா மாநகராட்சி, கெளதமாலா (1998)
  • மார்சல் தீவுகள் மாசுரோ, மார்சல் தீவுகள் (1998)
  • லைபீரியா மன்ரோவியா, லிபரியா (1998)
  • லித்துவேனியா வில்னியஸ், லிதுவனயாLithuania (1998)
  • லாத்வியா ரிகா, லாத்வியா (2001)[11]
  • பிலிப்பீன்சு மலபான், பிலிப்பைன்ஸ் (2005)
  • புர்க்கினா பாசோ உவாங்கடோகோ, பர்கினியா பாசோ (2008)
  • தென் கொரியா தாயேகு, தென் கொரியா (2010)
  • மலேசியா ஜார்ஜ் டவுன், மலேசியா (2009)
  • இந்தியா பெங்களுரு, இந்தியா
  • சப்பான் டோக்கியோ, சப்பான் (2012)
  • செக் குடியரசு பிராகுவே, கெக் குடியரசு[12]

பங்குதார நகரம்

  • ஐக்கிய அமெரிக்கா ஆங்கரேஜ், அலாஸ்கா, அமெரிக்கா[4]

நட்பு நாடுகள்

  • ஆத்திரேலியா பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா (1999)[4]
  • ஐக்கிய அமெரிக்கா ஆரஞ்சு கவுன்டி, கலிபோர்னியா, அமெரிக்கா (2000)[4]

சான்றுகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.